தமிழகத்தில் 18, 19 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகத்தில் 18, 19 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு.தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 18ம்தேதி கனமழைக்கு வாய்ப்பு,19 ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரியில் கனமழைக்கு வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..
Tags : வானிலை ஆய்வு மையம் தகவல்..