பூமியை போல 200 கோள்கள் கண்டறியப்பட்டுள்ளதாக நாசா

by Staff / 29-12-2022 01:35:02pm
பூமியை போல 200 கோள்கள் கண்டறியப்பட்டுள்ளதாக நாசா

2022 ஆம் ஆண்டில் மட்டும், சூரிய குடும்பத்திற்கு வெளியே இருந்து, 200 க்கும் மேற்பட்ட கோள்கள் கண்டறியப்பட்டுள்ளதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது. இந்த கோள்கள் பூமியைப்போல உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றவாறு உள்ளது. ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி மற்றும் பிற தொலைநோக்கிகள் மூலமாக இக்கோள்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo