முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள்:ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்த்து.

by Editor / 01-03-2023 09:53:40am
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள்:ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்த்து.

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் கூறிவருகின்றனர்.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70 வது   பிறந்த நாளை ஒட்டி ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பிறந்தநாள் காணும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via

More stories