பாலிவுட்டில் பரவிவரும் புறக்கணிப்பு கலாச்சாரம் குறித்தும் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் வேதனை
பாலிவுட்டில் பரவிவரும் புறக்கணிப்பு கலாசாரம் குறித்து மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் வேதனை தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக கருத்து கூறியதாக பிரச்சாரம் செய்யப்பட்ட சில முன்னணி நடிகர்கள் திரைப்படங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. அண்மையில் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட வெளியான நடிகர் அமீர்கானின் சிங் திரைப்படமும் அக்சய் குமாரின் ரக்ஷா பந்தன் திரைப்படமும் புறக்கணிப்புக்கு ஆளானது இதனால் அந்த படங்களில் வழக்கமான வசூல் பாதிக்கப்பட்டது. இது குறித்து தமது சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்துள்ள அமிதாப்பச்சன் இது பற்றி ஏதாவது பேச நினைத்தாலும் எதைப் பேசினாலும் சர்ச்சை ஆகி விடுவதாக குறிப்பிட்டுள்ளார்.
Tags :