உதயநிதி ஸ்டாலின் நாட்டு மக்களுக்குத் துணையாக இருக்கப் போகிறார் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

by Editor / 29-09-2024 09:43:05pm
 உதயநிதி ஸ்டாலின் நாட்டு மக்களுக்குத் துணையாக இருக்கப் போகிறார் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் எனக்குத் துணையாக அல்ல, நாட்டு மக்களுக்குத் துணையாக இருக்கப் போகிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கும், அமைச்சரவையில் இணைந்துள்ள அமைச்சர்களுக்கும் வாழ்த்துகள்! நமக்கு வாக்களித்துள்ள மக்களின் நம்பிக்கையைக் காக்கும் வகையில் நாம் அனைவரும் செயல்பட வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.

 உதயநிதி ஸ்டாலின் நாட்டு மக்களுக்குத் துணையாக இருக்கப் போகிறார் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
 
Tags :  உதயநிதி ஸ்டாலின் நாட்டு மக்களுக்குத் துணையாக இருக்கப் போகிறார் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Share via