17 லட்சம் ஸ்மார்ட் வாட்ச் கைகளை திரும்பப் பெறும் பிட்பிட்நிறுவனம்

by Admin / 03-03-2022 04:53:15pm
17 லட்சம் ஸ்மார்ட் வாட்ச் கைகளை திரும்பப் பெறும்  பிட்பிட்நிறுவனம்

பிட்பிட் நிறுவனம் அதன் ஸ்மார்ட் வாட்ச் களில் பேட்டரி சூடாகி வெடித்து தீப்பற்ற வாய்ப்புள்ளதாக கூறி 17 லட்சம் ஸ்மார்ட் வாட்ச்சை திரும்பப் பெருவதாக அறிவித்துள்ளது.

நடந்த  தொலைவு எடுத்து வைத்த அடிகள் உடல் வெப்பநிலை நாடித் துடிப்பு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை காட்டும் சிறப்பு மாற்று  பிட்பிட் வாட்சிகளில் உள்ளது.

அமெரிக்காவில் 10 இலட்சம் வாட்சிகளுக்கும்  பிற நாடுகளில் 7 இலட்சம்  வாட்சிகளுக்கும் விற்பனைக்கு உள்ள நிலையில்.

இதன் பேட்டரி சூடாகி வெடித்து தீப்பற்றிய  நிகழ்வுகள் அமெரிக்காவின் பிற நாடுகளின் நிகழ்ந்துள்ளது குறித்து அமெரிக்காவின் நுகோர்பாதுகாப்பு ஆணையத்துக்குப்  புகார்கள் வந்தன.

இதனடிப்படையில் 17 லட்சம் ஸ்மார்ட்வாட்ச்களை  திரும்ப பெறுவதாக பிட்பிட் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo