ரஷ்யாவில் கார் உற்பத்தியை நிறுத்தியது டொயோட்டா நிறுவனம்

உக்ரைன் மீது போர் தொடுத்து அதை கண்டிக்கும் விதமாக டொயோட்டா நிறுவனம் ரஷ்யாவில் கார் உற்பத்தியை நிறுத்தி உள்ளது.
ரஷ்யா மீது உலக நாடுகள் பெறு நிறுவனங்களுக்கு பல்வேறு தடைகளை விதித்து வருகின்றனர் .
இந்நிலையில் உலகின் முன்னணி நிறுவனமான ஜப்பான் நாட்டின் டொயோட்டா நிறுவனம் ரஷ்யாவில் கார் உற்பத்தி செய்வதையும்.
ரஷ்யாவிற்கு கார்களை ஏற்றுமதி செய்வது நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது ரஷ்யாவின் புனித பீட்டர்பெர்க் நகரில் உள்ள தொழிற்சாலையில் ஆண்டுகளுக்கு 80 ஆயிரம் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில்.
தற்போது உற்பத்தி நிறுத்தப்படுவதால் அங்கு பணியாற்றும் 2600 ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது
Tags :