பாலருவி எக்ஸ்பிரசின்  பெட்டி தடம் புரண்டது.

by Editor / 11-09-2022 08:44:48am
 பாலருவி எக்ஸ்பிரசின்  பெட்டி தடம் புரண்டது.

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து குட் செட் பகுதிக்கு கொண்டு சென்ற பாலருவி எக்ஸ்பிரசின்  பெட்டி தடம் புரண்டது. தடம்புரண்ட பெட்டியை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via