த.வெ .க பொதுச் செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில்அதிமுக-பாஜகவைவை சேர்ந்தவர்கள் இணைந்தனர்.
த.வெ .க பொதுச் செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் அதிமுக-பாஜகவைவை சேர்ந்தவர்கள் இணைந்தனர். அதிமுக அமைப்பு செயலாளர் வடசென்னை தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளருமான பாலகங்கா, காங்கிரசிலிருந்து தம் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.கவில் இணைந்து சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க சார்பாக போட்டியிட்டவிஜயதாரணி, அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் அமைப்பு செயலாளர் கே. டி. பச்சைமால்,திருவண்ணாமலை மாவட்ட அ.தி.மு.க முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் வன ரோஜா, அரக்கோணம் தொகுதி அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினா். இளவரசன் ,பா.ஜ.க வை சேர்ந்த திரைப்பட நடிகர். பாண்டி ரவி ஆகியோர். தங்களை இணைத்துக் கொண்டனர்.
Tags :



















