தமிழக சட்டமன்ற முதல் கூட்டத்தொடர் ஜூன் 18ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது

by Admin / 14-06-2026 01:18:53am
தமிழக சட்டமன்ற முதல் கூட்டத்தொடர் ஜூன் 18ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது

தமிழக சட்டமன்ற முதல் கூட்டத்தொடர் ஜூன் 18ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது.இதுகுறித்த அறிவிப்பை பேரவைத்தலைவர் ஜே.சி.டி.பிரபாகரன் வெளியிட்டுள்ளாா். இந்தத் தொடரின் ஒரு சில நாட்களுக்கு பின்னர் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதோடு மாநிலத்தின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை முதலமைச்சர் விஜய் வெளியிட உள்ளதாக  நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo