இலங்கைப் பிரச்சனையால் இந்திய கடல் எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு
இலங்கையில் நிலவும் அரசியல் மற்றும் கலை தொடர்ந்து இந்திய கடலோர பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எல்லைக்குள் சட்டவிரோதமாக யாராவது வருகிறார்களா என்பதை உன்னிப்பாக கண்காணிக்க கடலோர பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கடலோர காவல்படையின் கிழக்கு ராமேஸ்வரம் கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது.
Tags :



















