இளையராஜாவைநாகரீகமற்ற முறையில் யார் விமர்சித்தாலும் தவறு உதயநிதி ஸ்டாலின்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் கருத்து, அவரின் சொந்த கருத்து. நாகரீகமற்ற முறையில் யார் விமர்சித்தாலும் தவறு,சென்னையில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., செய்தியாளர்கள் சந்திப்பில் தகவல்.
Tags : Whoever criticizes Ilayaraja in an indecent manner is wrong Udayanidhi Stalin.