மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த கூலித் தொழிலாளிவிஷம் குடித்ததால் பரபரப்பு

நில மோசடி தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த கூலித் தொழிலாளி, விஷம் குடித்ததால் பரபரப்பு. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags :