தெற்கு வங்க கடலில் மையப்பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி

by Admin / 19-02-2026 10:43:43pm
தெற்கு வங்க கடலில் மையப்பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி

தெற்கு வங்க கடலில் மையப்பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது வரும் நாட்களில் மேலும் வலுப்பெற கூடும்.  தமிழகத்தில் வரும் பிப்ரவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் 21ஆம் தேதி தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இருபதாம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 21 22 மாநிலத்தின் பல இடங்களில் இடை மின்னலுடன் கூடிய மிதமான மலையும் சில மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

 

Tags :

Share via

More stories

Logo