ஆகஸ்ட் 22-ல் காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்

செபி தலைவர் மாதாபி பூரி புச் உடனடியாக ராஜினாமா செய்ய வலியுறுத்தி ஆகஸ்ட் 22ல் காங்கிரஸ் நாடு முழுவதும் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. டெல்லியில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், அனைத்து மாநில அமலாக்கத்துறை அலுவலகங்கள் முன் ஆகஸ்ட் 22-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
Tags :