ராமேஸ்வரத்தில் ய 13 விசைப் படகுகளுக்கு அனுமதி சீட்டு ரத்து

ராமேஸ்வரத்தில் இரட்டைமடி வலையை பயன்படுத்திய 13 விசைப் படகுகளுக்கு அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. 13 விசைப் படகுகளுக்கும் மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டை மீன்வளத்துறை அதிகாரிகள் ரத்து செய்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதும் வரக்கூடும் என்பதற்காக 30-க்கும் மேற்பட்ட போலீஸூ பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags :