சென்னையில் மழையின் காரணமாக போக்குவரத்து நெரிசல்

தமிழகத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக ஆங்காங்கே பெரும் பாதிப்புக்கள் உருவாகியுள்ளன. இந்த நிலையில் சென்னை கத்திப்பாரா மேம்பாலம் அருகே மழையின் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.ஆயிரக்கணக்கான வாகனங்கள் சாலையில் அணிவகுத்துள்ளன.
Tags :