அமைச்சர் வீட்டில் ED ரெய்டு
டெல்லி மாநில அமைச்சர் ராஜ் குமார் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். நவம்பர் 2 ஆம் தேதி இன்று காலை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக உள்ள நிலையில், அவர் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் முக்கிய அமைச்சர் வீட்டில் சோதனை நடந்து வருவது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த நிலையில் 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Tags :


















