வெள்ள நிவாரணம் : மத்திய அரசுக்கு வைகோ எதிர்ப்பு

by Editor / 11-12-2023 09:31:46am
வெள்ள நிவாரணம் : மத்திய அரசுக்கு வைகோ எதிர்ப்பு

நாடாளுமன்ற தேர்தலில் I.N.D.I.A கூட்டணி 100% வெற்றி பெறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் மதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்துக்கு பிறகு பேசிய அவர், மத்திய அரசு, தமிழகத்துக்கு வெள்ள நிவாரணம் வழங்குவதில் அலட்சியம் காட்டி வருகிறது. தமிழக அரசு கேட்ட தொகையில் 15% கூட வழங்கவில்லை. உடனடியாக அந்த தொகையை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Tags : வெள்ள நிவாரணம் : மத்திய அரசுக்கு வைகோ எதிர்ப்பு

Share via