பர்கூர் காவல் நிலைய தலைமை காவலர் தற்கொலை

by Staff / 19-02-2023 01:54:58pm
பர்கூர் காவல் நிலைய தலைமை காவலர் தற்கொலை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல் சரக எல்லைக்குட்பட்ட பர்கூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்தவர் ராஜா 45.பவானி அந்தியூர் பிரிவில் உள்ள காவலர் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சம்பவம் குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo