தவெகவுடன் கூட்டணி இல்லை... தமிழ்நாடு முஸ்லீம் லீக் அறிக்கை

by Staff / 19-02-2025 03:05:52pm
தவெகவுடன் கூட்டணி இல்லை... தமிழ்நாடு முஸ்லீம் லீக் அறிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவை-2026 தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியுள்ளது. அதன்படி, தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், அக்கட்சியின் தலைவர் முஸ்தபா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “விஜய்யை சந்தித்து வாழ்த்துகளை கூறினேன். கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் தான் முடிவு எடுக்கப்படும். சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் எதுவும் உண்மையில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via