அனைத்து ரேசன்க்கும் பொங்கல்பரிசு வழங்க வேண்டும்: ஓபிஎஸ்

by Staff / 06-01-2024 04:37:34pm
அனைத்து ரேசன்க்கும் பொங்கல்பரிசு வழங்க வேண்டும்: ஓபிஎஸ்

அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அதோடு, நடைமுறையில் உள்ள சலுகைகளை அனைவரும் அனுபவிக்கும் வகையில் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Tags :

Share via
Logo