உறுதி மொழி ஏற்பு விதியில் திருத்தம்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் போது உறுதி மொழி ஏற்பு விதியில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.சபாநாயகர் ஓம்பிர்லா இன்று இதற்கான அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில் இனி எம்.பி.க்கள் பதவியேற்பு உறுதி மொழியின் போது எந்த கோஷங்களையும் எழுப்பக்கூடாது. நடைமுறையில் இல்லாத ஒன்றை பின்பற்றக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
Tags : உறுதி மொழி ஏற்பு விதியில் திருத்தம்.