ஜனவரி முதல் புதுச்சேரி - விழுப்புரம் -சுங்க கட்டணம் உயர்வு.

புதுச்சேரி - விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலையில் ஜனவரி மாதம் முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கார், ஜீப், வேன் போன்ற வாகனங்கள் ஒரு முறை செல்ல ரூ. 60 எனவும், ஒரு நாளுக்குள் திரும்ப ரூ. 90 எனவும், மாத பஸ் கட்டணம் ரூ. 1985 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Tags : ஜனவரி முதல் புதுச்சேரி - விழுப்புரம் -சுங்க கட்டணம் உயர்வு.