சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்வு.
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 65 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 6,760 ரூபாய்க்கும் ஒரு சவரன் 54 ஆயிரத்து 80 ரூபாய்க்கும் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 7,030 ரூபாய்க்கும் ஒரு சவரன் 57 ஆயிரத்து 840க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் 50 காசு உயர்ந்து 97 ரூபாய் 50 காசு ஆகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி தொண்ணூத்தி ஏழாயிரத்தி ஐநூறு ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
Tags :