தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது

by Admin / 01-04-2025 02:44:42pm
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. துணை ஆட்சியர், காவல் உதவி கண்காணிப்பாளர், உதவி இயக்குனர், உதவி ஆணையர் உள்ளிட்ட பணிகளுக்காக நடத்தப்படும் அரசு தேர்வாகிய குரூப் 1 குரூப் 1 ஏ ஆகிய பணி இடங்களுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்த உள்ளது அதற்கான அறிவிப்பை ஏப்ரல் 1ஆம் தேதி தேர்வாணைய இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள தேவர்கள் வரும் 30 4 2025 தேர்வாணைய இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். முதல் நிலை தேர்வு,15 .6 .2025 நடைபெறும் என்றஅறிவிக்கப்பட்டுள்ளது.www.tnpsc.gov.in.2025.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது
 
Tags :

Share via