தோட்டத்தில் தொல்லைக்கொடுத்த குரங்கை சுட்டுகொன்றவர்-தோட்ட உரிமையாளர் கைது.

திண்டுக்கல் மாவட்டம், வீர சின்னம்பட்டியில் ராஜாராம் என்பவரையும் சொந்தமான மாந்தோப்பூ உள்ளது இந்தமாந்தோப்பில் தொல்லை செய்த குரங்கை பணம் கொடுத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல ராஜாராம் கூறியுள்ளார்.இதனைத்தொடர்ந்து குரங்கை துபபாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளனர்.இந்தநிலையில் கொல்லப்பட்ட குரங்கை தவசிமடையில் அமைந்துள்ள வீட்டிற்கு எடுத்து வந்து தொழிலாளி ஜெயமணி.சமைத்து சாப்பிட்ட தாக்க கூறப்படுகிறது.இதனைத்தொடர்ந்து வனத்துறையினருக்கு கிடைத்த தகவலைத்தொடர்ந்து தோட்டத்து உரிமையாளர் ராஜாராம் மற்றும் தொழிலாளி ஜெயமணி என இருவரையும் சிறுமலை வனத்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags : தோட்டத்தில் தொல்லைக்கொடுத்த குரங்கை சுட்டுகொன்றவர்-தோட்ட உரிமையாளர் கைது.