ஜல்லி, எம்-சாண்ட் விலையை தன்னிச்சையாக உயர்த்தும் கிரஷர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை"

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை,"கிரஷர் உரிமையாளர்கள் தன்னிச்சையாக விலையை உயர்த்தியதாக தகவல் கிடைத்தவுடன் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றோம்"ஜல்லி, எம்-சாண்ட் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது - என்று அமைச்சர் எ.வ.வேலு.தெரிவித்துள்ளார்.
Tags : ஜல்லி, எம்-சாண்ட் விலையை தன்னிச்சையாக உயர்த்தும் கிரஷர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை"