ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

மண்டல மகர விளக்கு பூஜைக்காக இன்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிமாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பத்தினம் திட்டா ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Tags :