எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் நாளை முதல் இயங்காது.
தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரராஜன் விடுத்துள்ள அறிவிப்பு.எண்ணெய் நிறுவனங்கள் விதிக்கும் கடுமையான நிபந்தனைகளை நீக்க வேண்டும்.பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை எல்.பி.ஜி டேங்கர் லாரிகளின் வேலைநிறுத்த போராட்டம் நாளை முதல் இயங்காது என்றும் போராட்டம் தொடரும் எனவும் அறிவிப்பு.இந்தப் போராட்டத்தால் தென் மாநிலங்களில் எரிவாயு சப்ளை தட்டுப்பாடு ஏற்படும்.
Tags : எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் நாளை முதல் இயங்காது



















