21ஆம் தேதி முதல் 60 ஆயிரம் பக்தர்கள் நேரடியாக நெய் அபிசேகம் செய்யலாம்-தேவசம்போர்டு அறிவிப்பு.

by Editor / 19-12-2021 08:36:02pm
21ஆம் தேதி முதல்  60 ஆயிரம் பக்தர்கள் நேரடியாக நெய் அபிசேகம் செய்யலாம்-தேவசம்போர்டு அறிவிப்பு.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை 20ம் தேதி முதல் பக்தர்கள் நேரடியாக நெய் அபிசேகம் செய்ய அனுமதி
நாள் ஒன்றிற்கு 60,000 பக்தர்கள் நேரடியாக நெய் அபிசேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எருமேலி பாதை வழியாக சபரிமலை செல்லும் பெருவழி பாதை நாளை மறுநாள் 21ம் தேதி முதல் பக்தர்கள் செல்ல அனுமதி.
 தேவசம்போர்டு அறிவிப்பு.

21ஆம் தேதி முதல்  60 ஆயிரம் பக்தர்கள் நேரடியாக நெய் அபிசேகம் செய்யலாம்-தேவசம்போர்டு அறிவிப்பு.
 
Tags :

Share via

More stories