இன்று பிரதமா் நரேந்திரமோடிஇமாச்சலப் பிரதேசத்தில் உரையாற்றுகிறார்.

by Admin / 05-11-2022 10:36:41am
இன்று பிரதமா் நரேந்திரமோடிஇமாச்சலப் பிரதேசத்தில்  உரையாற்றுகிறார்.

இன்று பிரதமா் நரேந்திரமோடி[நவம்பர் 5 ஆம் தேதி] இமாச்சலப் பிரதேசத்தில்சுந்தர் நகர் மற்றும் சோலனில் பேரணிகளில் உரையாற்றுகிறார்.
 ஹிமாச்சல் வளர்ச்யில் பா.ஜ.கட்சி மத்தியிலும் மாநிலத்திலும் ஒரேஆட்சி நடந்தால் மக்களடையக்கூடிய பலன்கள் குறித்து பேசுவாரெனத் தகவல் இது இரட்டை எஞ்சின் அரசாங்கங்களின் மக்கள் சார்பு முயற்சிகளை முன்னிலைப்படுத்துகிறது.

 

Tags :

Share via