கலைஞர் நாணயம் வெளியீடு.. கர்வத்துடன் பேசிய சத்யராஜ்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் இன்று (ஆகஸ்ட் 18) வெளியிடப்படுகிறது. கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவையொட்டி, அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் மத்திய அரசால் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில், இதுகுறித்து நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சக்சஸ்.. சக்சஸ்.. இது பேரறிஞர் அண்ணாவின் கோட்பாட்டுக்கு கிடைத்த சக்சஸ்” என பராசக்தி படத்தில் வரும் வசனத்தைப் போல பேசியுள்ளார்.
Tags :