ராம பக்தர்களுக்கு இஸ்ரேல் தூதர் வாழ்த்து

by Staff / 22-01-2024 11:49:13am
ராம பக்தர்களுக்கு இஸ்ரேல் தூதர் வாழ்த்து

இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நூர் கிலான், அயோத்தி ராமரின் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியை முன்னிட்டு ராம பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். உலகெங்கிலும் உள்ள அனைத்து ராம பக்தர்களுக்கும் இன்றைய நாள் மிகவும் முக்கியமானது என்றும் இது ஒரு வரலாற்று நிகழ்வு என்றும் கிலான் கூறினார். இந்தச் சந்தர்ப்பத்தில், அயோத்தி ராமர் கோவிலுக்குச் செல்வதில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via