சுமார் 10.300 விமான சேவைகள் ரத்து செய்தது பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம்

ஊழியர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் 10.300 விமான சேவைகள் ரத்து செய்தது. பின்னர் விமான போக்குவரத்து துறையில் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பணியாளர் குறைவு உள்ளிட்ட காரணங்களால் அக்டோபர் இறுதிவரை பல்வேறு நாடுகளுக்கு 10.300 விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்துவதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
Tags :