சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 760 ரூபாய் உயர்வு.
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு760 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 95 ரூபாய் அதிகரித்து 6,235 ரூபாய்க்கும் ஒரு சவரன் 49 ஆயிரத்து 880 க்கும் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் ,6,705 ரூபாய்க்கும் ஒரு சவரன் 53 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது .ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் 50 காசு உயர்ந்து 81 ரூபாய் 50 காசு ஆகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 81 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது .
Tags :















.jpg)
.jpg)
.jpg)
.jpg)
