இன்று மே ஒன்று. -உழைப்பாளர்கள் சிக்காகோ பூமியில் சிந்திய ரத்தத்தின் வெளிப்பாடு

இன்று மே ஒன்று.
உழைப்பாளர்கள்,
சிக்காகோ பூமியில் சிந்திய ரத்தத்தின் வெளிப்பாடு.
. தம் உரிமைகளுக்காக உலக உழைப்பாளிகள் ஓங்கி ஒலித்த- எழுப்பிய குரல்..
. சிந்திய ரத்தம்,
உலக தொழிலாளர்களுக்கு இன்று வரை கிடைத்திருக்கும் 8 மணி நேர வேலை ,மருத்துவம் , நிர்ணிக்கப்பட்ட ஊதியம் ஆகியவைகள் இயல்பாக கிடைப்பதற்காக...
போராடிய போராட்டத்தின் வெற்றி நாள்
பூர்ஷ்வாக்களின்- நிலப் பிரபுகளின் ஆதிக்கம் வீழ்ந்த நாள்.
Tags :