வடமாநிலபெண்ணை கூட்டு பலாத்காரம்செய்த 3 வடமாநில வாலிபர்கள் கைது.

திருப்பூரில் கணவர் கண் முன்பு வடமாநில பெண் பாலியல் பலாத்காரம். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண் தனது கணவர், குழந்தையுடன் வேலை தேடி வந்த போது போதிய பணிகிடைக்காததால் சொந்த ஊருக்கு செல்ல திருப்பூர் ரயில் நிலையம் வந்த போது வேலை வாங்கி தருவதாக கூறி பீகாரை சேர்ந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி கணவர் கண் முன்பு அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.இதுகுறித்து அந்தப்பெண் அளித்த புகாரின் பேரில் பீகாரை சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
Tags : வடமாநிலபெண்ணை கூட்டு பலாத்காரம்செய்த 3 வடமாநில வாலிபர்கள் கைது.