திருமணமான 15 நாளில் கணவனை கொன்ற மனைவி

by Editor / 25-03-2025 02:11:21pm
திருமணமான 15 நாளில் கணவனை கொன்ற மனைவி

உத்தரபிரதேசத்தின் அவுரையா மாவட்டத்தைச் சேர்ந்த திலீப் யாதவ் (25) என்ற இளைஞருக்கும் பிரகதி யாதவ் என்ற பெண்ணுக்கும் கடந்த மார்ச் 5ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், மார்ச் 19ஆம் தேதி திலீப் வயல் வெளியில் சுடப்பட்டுக் கிடந்தார். விசாரணையில், பிரகதிக்கு அனுராக் யாதவ் என்பவருடன் காதல் இருந்துவந்தது தெரியவந்தது. தனக்கு விருப்பம் இல்லாத திருமணத்திற்குப் பிறகும் அனுராக்குடன் பிரகதி தொடர்பில் இருந்தார். இதனால் எழுந்த பிரச்சனையில் கூலிப்படையை ஏவி, திலீப்பை பிரகதி மற்றும் அனுராக் கொலை செய்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories