காங்கிரஸ்கட்சி- திமுக தலைமையிலான கூட்டணியிலே நீடிப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழக பொறுப்பாளர் உறுதி
காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி குறித்து பரவி வரும் செய்திகள் அனைத்தும் வதந்திகள் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழக பொறுப்பாளர் கிரீஸ் சோடங்கர் என்று சென்னையில்,தமிழக வெற்றி கழகத்துடன் எந்த பேச்சு வார்த்தையும் நடைபெற வில்லை என்பதை உறுதிபட தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி தற்போதும் திமுக தலைமையிலான கூட்டணியிலே நீடிப்பதாகவும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என்றும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
Tags :



















