தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம்

by Admin / 03-01-2026 05:03:22pm
தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம்

இன்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தங்களுடைய 20 ஆண்டு கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக தமிழக அரசு புதிய உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தது .இத்திட்டத்தை அறிவித்ததை தொடர்ந்து  தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை [ டி ஏ பி எஸ்] செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடந்தது கூட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமை வகித்தார்

 

Tags :

Share via

More stories

Logo