கேரள கடல் அலையில் சிக்கி காணமல் போன குமரி மீனவரை தேடும் பணி தீவிரம்.

குமரிமாவட்டம் குளச்சல் மீனவரான ஹென்றி கார்லோஸ் கடந்த ஆக.29ஆம் தேதி கேரள மாநிலம் திருச்சூரில் 34 கடல் மைல் தூரத்தில் படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றார். அப்போது காற்றின் வேகத்தால் பெரிய அலையில் சிக்கி படகு கடலில் மூழ்கியது. கார்லோசும் கடலில் மூழ்கினார். அவரை கடல் எல்லை பாதுகாப்பு படையினர் இன்று (செப்.3) காலை வரை தேடியும் கிடைக்கவில்லை. தொடர்ந்து அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
Tags : கேரள கடலில் குமரி மீனவரை தேடும் பணி தீவிரம்.