தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 11 பேர் பலி

by Editor / 11-01-2022 09:01:15pm
தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 11 பேர் பலி

தமிழகத்தில் மேலும் 15,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி:தற்போது மாநிலத்தில் 75,083 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தலைநகர் சென்னையில் மட்டும் 6484 பேருக்கு கொரோனா பாதிப்பு.தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 11 பேர் பலி.
 

 

Tags :

Share via