நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் தோல்வி பயத்தில் மாணவி தற்கொலை

அரியலூர் மாவட்டம் அரியலூர் ரயில் நிலையம் அருகில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 430 மதிப்பெண்கள் எடுத்து நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்த மாணவி நிஷாந்தி நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில்,நீட் தேர்வு தோல்வி பயத்தில் தற்கொலை, காவல்துறையினர் விசாரணை.
Tags : Student commits suicide due to fear of failure as NEET exam is to be held tomorrow