திமுக கூட்டணி வரிசையில் தேனீர்விருந்தை  புறக்கணிக்கும் விஜய்..?

by Editor / 26-01-2025 02:53:21pm
திமுக கூட்டணி வரிசையில் தேனீர்விருந்தை  புறக்கணிக்கும் விஜய்..?

குடியரசு தினமான இன்று (ஜன.26) ஆளுநர் தேநீர் விருந்து நிகழ்வு மாலை நடைபெறவுள்ளது. இதற்கு அணைத்து அரசியல் காட்சிகளுக்கும் ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழ்நாடு ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக , கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன.

 

Tags : திமுக கூட்டணி வரிசையில் தேனீர்விருந்தை  புறக்கணிக்கும் விஜய்.?

Share via