தமிழ்நாடு காவல்துறையினர் விமானத்தில் சென்று குற்றவாளிகளைப் பிடிக்க அனுமதி.

தமிழ்நாடு காவல்துறையினர் பிற மாநிலங்களுக்கு சென்று குற்றவாளிகளை கைது செய்ய, இனி விமானத்தில் செல்லலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.தற்போதைய விதிகளின்படி துணை ஆணையர் பதவியில் உள்ள அதிகாரிகள் மட்டுமே விமானத்தில் பயணிக்கலாம்.காவல் ஆய்வாளர்கள் 2nd AC ரயிலில் மட்டுமே பயணிக்க அனுமதி என்ற நிலை உள்ளது.இந்த அறிவிப்பால் மகாராஷ்டிரா, குஜராத் என தொலைதூர மாநிலங்களுக்கு குற்றவாளிகளை பிடிக்கச் செல்ல மிகவும் உதவியாக இருக்கும் என காவலர்கள் தகவல்.
Tags : தமிழ்நாடு காவல்துறையினர் விமானத்தில் சென்று குற்றவாளிகளைப் பிடிக்க அனுமதி.