பருவமழை மின்சாரம் சம்பந்தமாக அனைத்து அவசர தேவைகளுக்கும் 24 மணி நேர சேவை மையம்.

பருவமழை ஆரம்பித்த காரணத்தால் சூறைக்காற்று இடி மின்னல் மழை நேரங்களில் மின்பாதை மின் கம்பங்கள் மின் மாற்றிகள் மின் சாதனங்கள் மற்றும் அறுந்து விழுந்த மின்கம்பிகளையோ தொட வேண்டாம் அந்த ஆபத்தான நேரங்களில் மின்சாரம் சம்பந்தமாக அனைத்து அவசர தேவைகளுக்கும் மின் தடை குறை கேட்க மையம் தொலைபேசி மையம் 944 5859 032 ; 944 5859033' 9445859034 மற்றும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 9498794987என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
Tags : மின்சாரம் சம்பந்தமாக அனைத்து அவசர தேவைகளுக்கும்