கொரோனா பரவலால் மருந்துக்காக உணவு பொருளுக்காக ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளும் மக்கள்

by Staff / 15-04-2022 12:03:03pm
கொரோனா  பரவலால் மருந்துக்காக உணவு பொருளுக்காக ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளும் மக்கள்

சீனாவின் ஹாங்காங் நகரில் கொடூரமான கட்டுப்பாடு வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ள மக்கள் உணவு மற்றும் மருந்துகள் அடித்துக்கொள்ளும்  அடித்துக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டு இருக்கிறது  மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக அழைக்கப்பட்டதாக கூறப்படும் பெண் தனக்கு வழங்கிய உணவு தூக்கி வீசிவிட்டு கண்ணீர் விட்டு கதறி அழுகிறாள். மற்ற  ஒரு  பெண் உணவு மற்றும் மருந்துகள் முறையாக வழங்கப்படாதது அடுத்து வீதிகளுக்கு வந்த மக்கள் சேமிப்பு கிட்டங்கியில் சூறையாடி தங்களுக்கு தேவையான பொருட்களை அள்ளிச் சென்றனர். மேலும் அதிகாரிகளுக்கு எதிராக பொதுமக்கள் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் இதையடுத்து நகர் முழுவதும் இராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo