பூமியில் நீர் ஆதாரம் உருவானதற்கு சிறுகோள்கள் காரணம்

by Editor / 18-08-2022 12:30:46pm
பூமியில் நீர் ஆதாரம் உருவானதற்கு சிறுகோள்கள் காரணம்

ஆறு வருட விண்வெளி பயணத்தில் சேகரிக்கப்பட்ட அரிய மாதிரிகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள். சூரிய மண்டலத்தின் வெளிப்புற விளிம்புகளில் இருந்து சிறு குழுக்களாக பூமிக்கு நீர் கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் .கடந்த 2014ஆம் ஆண்டு ஜப்பானில் இருந்து ஏவப்பட்ட ஹயபுச 2 விண்கலம் 180 மில்லியன் மைல் தொலைவில் உள்ள ரியுகு சிறு கோயிலின் 5.4 கிராம் பாறைகள் தூசிகள் சேகரித்து .2020ஆம் ஆண்டு பூமிக்கு திரும்பியது 6 வருட விண்வெளி பயணத்தில் சேகரிக்கப்பட்ட அரிய மண் மாதிரிகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் பூமியில் நீர் ஆதாரம் உருவானதற்கு சிறுகோள்கள் காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தனர்.

 

Tags :

Share via