குழந்தைகளிடம் நாம் கற்க வேண்டிய பாடங்கள்

by Staff / 14-11-2022 03:39:30pm
குழந்தைகளிடம் நாம் கற்க வேண்டிய பாடங்கள்

திறந்த மனதோடு உலகை அணுகுவது குழந்தைகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கற்கும் ஆர்வத்தையும் நாம் குழந்தைகளிடம் இருந்து கற்க வேண்டும். குழந்தைகளின் உலகில் அவர்கள் அச்சமின்றி உலவிட தேவையான பாதுகப்பை உறுதி செய்வோம், அவர்களது தேவைகளை நிறைவு செய்வோம். குழந்தைகள் தின வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories